பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
எடுத்துக்காட்டு :
கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்
ஒத்த சொற்கள் : அச்சுறு, அஞ்சு, பயப்படு, பீதியுறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।
गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।Be overcome by a sudden fear.
The students panicked when told that final exams were less than a week away.பொருள் : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
எடுத்துக்காட்டு :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
ஒத்த சொற்கள் : திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
எடுத்துக்காட்டு :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
ஒத்த சொற்கள் : திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு, விதிர்ப்புறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।